திரு. திருமதி ஐெயக்குமாரன் விஐயகுமாரி தம்பதிகள் (10.06.2018)ஆகிய இனறு தங்கள் இருபத்திஐந்தாவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள்

வாழ்வென்ற சோலையில்
வளம்கொண்ட தம்பதியாய்
வருடம் இருபத்தியெட்டு
வாழ்வு கண்ட தம்பதிகள் -நீங்கள்

இதுபோல் இருவரும்
இமையும் விழியும் போல்
இணைந்த தம்பதியாய் இல்லறத்தில்
நல்லறம் கண்டு இனிதே வாழ்கவென
இதயம் மலர வாழ்த்தி நிற்கிறோம்

பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன்ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்க்கிறது

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments