சுவிஸில் இருந்து அகதிகளை திருப்பியனுப்பி நாடு கடத்தாமல் அவர்களை அனைத்து வாழ்வுரிமைகளோடு வாழவிடக் கோரியும், இனவாதத்திற்கெதிராகவும் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

நேற்று Schützenmatt எனும் இடத்திலிருந்து பேர்ண் பாராளுமன்ற முன்றல் நோக்கி குறித்த பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பல்லின மக்களுடன் இணைந்து சுவிஸ் வாழ் தமிழீழ மக்களும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டனர்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments