திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன்
(சுதா)
தோற்றம் : 7 ஓகஸ்ட் 1974 — மறைவு : 14 யூன் 2018

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்ஷினி இரவீந்திரநாதன் அவர்கள் 14-06-2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாஸ்கரன், செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரவீந்திரநாதன்(ரவி) அவர்களின் அருமை மனைவியும்,
ஜெப்னி, கிஷான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாஷினி, சுகந்தினி, சுபராஜ், தர்மராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சத்தியநாதன்(சக்தி), றஞ்சனாதேவி(கிளி), காலஞ்சென்ற சதாநந்தன்(சாந்தன்), ஸ்ரீநாதன்(ஜெர்மனி), சாந்தனாதேவி(பட்டு), சிலோசனாதேவி(சிலோ), வசந்தனாதேவி(வசந்தி- லண்டன்), றெஜினாதேவி(றெஜினா), சுபத்திராதேவி(சுபத்தி), தேவா சபாபதி, நர்மிலன், நிஷாந்தி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேதீஸ்வரி(பட்டு), புவனேந்திரன், யோகராணி, ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), பாலச்சந்திரன்(பாலு), ஜெகநாதன்(ஜெகன்), பேரானந்தன்(ஆனந்த்), கமலநாதன்(கமல்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கனகரஞ்சினி(ராசினி) புலேந்திரராசா தம்பதிகளின் பெறாமகளும்,
பிரசாத்(லதன்), வனஜா, பிரசன்னா, சுஜி, மெளலியா, ஜீத், மயூரியா, பிரதிப், ரேகா, தேவன், ரஜனிகாந்த், தர்ஷிகா, சங்கீதா, தீபன், கார்த்திகா, முகிலன், பிரார்த்தனா, துவி, டயானா, அமுதகுமார், மயூரன், பிரதீபன், வினோஜா, மிதுலா, ஷோபன், றஜிதா, அஜந்தன், அமலாஷ், டினோஜா, டினுஷியா, காலஞ்சென்ற அஜித், கஜந், ஜீவிதன், கீர்த்தி, கவின், ஜேனு, அரிஷ், கனா, அக்‌ஷன், டிலக்‌ஷன், மதுஷன், மதுஷா, அஷ்மிதா, தானோஜா, அஸ்வினி, அபினா, ஆரானா, சச்சின் ஆகியோரின் பாசமிகு மாமியார் மற்றும் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 23/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 24/06/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 24/06/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 24/06/2018, 12:00 பி.ப
முகவரி:
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
ரவி(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி:
+15148803242
சுபராஜ்(தம்பி) — கனடா
செல்லிடப்பேசி:
+14169941412
தேவாசபாபதி(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:
+16479750524
புவனேந்திரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:
+16472483190
பாலச்சந்திரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:
+14169014349
பிரசன்னா — கனடா
செல்லிடப்பேசி:
+14168794307
சித்தப்பா, சித்தி — இலங்கை
தொலைபேசி:
+94212053904
குகன், அருன்மொழி — கனடா
தொலைபேசி:
+15149092131