சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா  24.06.18தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில்  ‌அப்பா அம்மா சகோதரங்களுடன் கொண்டாடுகின்றர் இவர் என்றென்றும் இன்புற்று பல்கலையும் பெற்றுவாழ உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்திநிற்கின்றனர்இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments