அன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 2018

யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி)ஞாயிற்றுக்கிழமை மாலை 16 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா,இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை, சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற செல்வநாயகம், பூரணம், மயில்வாகனம், சின்னக்கிளி, நகுலேஸ்வரி, சரசு ,காலம் சென்ற பரா, ஆகியோரின் சகோதரனும்,

காலசென்ற ஆசிரியர் வினாசித்தம்பி, சின்னத்துரை, காலசென்ற பூவாலசிங்கம் பேரம்பலம்,  ஆகியோரின் மைத்துனன்மார்

கோமதி, சரசு,மைத்துனிமார்

சடாச்சரன், வசந்தி ,சுவிஸ் காலஞ்சென்ற நந்தன். பாமினி சுவிஸ்,பஞ்சாச்சரன், கேசவன், காலஞ்சென்ற புஸ்பநாதன்,

சுரேஸ், றமேஸ், தபேஸ், கவிதாஸ், தனராஸ், பேரம்பலம்,

புஷ்பகரன், புஷ்பாலதாவிசுவிஸ் ,புஷ்பகாந்தன், வதனா, வதனி,

கிரிசாந்தன், கிரிசாந்தினி, கஜேந்தினி, கொசிகா, திபா, அனுராதா சுயாதா துஷியந்தன்.ஆகியோரின் மாமனாரும் ஆவார்

அண்ணாரின் இறுதி சடங்கு 02-07-2018 நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

 

 

இன்னும் சிலரது தகவலுக்காய் காத்திருக்கின்றோம் கிடைத்ததும் பதிவிடப்படும்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments