சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும் சிறுப்பிட்டி இணைய நிர்வாகி குமாரசாமி விமல்(சுவிஸ்) அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சிறுப்பிட்டி சனசமூக நிலையத்தில் 04.07.2018 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றதருணம்..;