யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு சிறுப்பிட்டி இணைய நிர்வாகி குமாரசாமி விமல் (சுவிஸ்) அவர்கள் 06.07.2018 வெள்ளிக்கிழமை அன்று விஜயம் செய்திருந்தார் அவர் பாடசாலை அதிபர்,பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாகிகள்,நலன்விரும்பிகள் ஆகியோரை சந்தித்து பாடசாலையின் தேவைகளை கேட்டறிந்ததுடன்.அதில் மிக முக்கியமான பிரச்சனையாக இருந்த பாடசாலையின் விழாக்களுக்கு பயன்படுத்தும் மண்டபத்திற்குரிய இருக்கைகள் அதனை(100பிளாஸ்ரிக்கதிரைகள்)கொள்வனவு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.