சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 02.08.18இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது