ஜெர்மனியில் ஹென்கல் கம்பெனி முதல்முறையாக வேகமாக பறக்கும் ஜெட்விமானத்தை தயாரித்து பறக்க விட்டது.
இதற்கு ஹென்கல் ஹி 178 எனப் பெயரிட்டது. இதை எரிக் வார்சிட்ஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார்.