நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள் இல்லத்தில் தமது 3வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில்
இயம்ருமனம் இணைந்து
இணைவுற்ற தம்பதிகள்
நீவீர் என்றும் இனிதே
இன்றுபோல் இல்லறத்தில்
நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்துகிறோம்
இந்த வேளையில் இவர்களை சிறுப்பட்டி இணைய நிர்வாகமும்வாத்தி நிற்கின்றது