சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தா‌மோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018 புதன் கிழமை மாலை 4.00 மணியலவில் சி.வை தா‌மோதரம்பிள்ளை அரங்கில் நடைபெறும். ‌இதனை தொடர்ந்து இராவ் பகதுார் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது தினவிழாவும் நினைவுப்பேருரையும் 15.09.2018 சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு விரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் நடைபெறும்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments