சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் 15.09.2018(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.அதில் தமிழ்தேசிய பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ M.A.சுமத்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.