ஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற கந்தப்பிள்ளை பொன்னுத்துரை .புவனேஸ்வரி தம்பதியினரின் முத்த புதல்வன் தனபாலசிங்கம் (மெக்கானிக் ) அவர்களின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்து கொள்கிறோம் ,

மரணச்செய்தி அறிந்து தங்கள் துக்கத்தை நேரிலும் தொலைபேசிமூலமும் எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்த அனை வருக்கும் எமது நன்றியை கூறிநிற்கின்றோம் இவரது ஆத்மமா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்

தொடர்புக்கு

பிள்ளைகள் ,
டாகடர் குமார் (ஜேர்மனி )
004915156354996

கல்யாணி (கொழும்பு )
0094 766085989
முரளி (யாழ்ப்பாணம் )
0094 777110059
ரோகிணி ( இந்திய – சென்னை )
0091824825227
சரத்பவன் – கந்தன் (ஜேர்மனி )
0049 15202191838
ராகினி ராஜன் (ஜேர்மனி )
0049 22 02 24 23 05
0049 1629037902

தகவல்

மனைவி மேர்லின் ரோஸ்மணி (கொழும்பு)
தாயார் .புகனேஸ்வரி (பிரான்ஸ்)
மற்றும் மக்கள், மருக்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,

சகோதர்கள் துவாரகாதேவி .காசிலிங்கள் (பிரான்ஸ்)
0033134685800
00331628731970

ரதிதேவி தெய்வேந்திரம் (யேர்மனி)
0049 726164415
004915141291468

சிறிகாந்தசிங்கம் -காந்தன் (பிரான்ஸ்)
0033148020720
00331610593744