நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையி;ல் வவுனியா தெற்கு வலய சிவபுரம் அதகபாடசாலையில் இருந்து பரீட்சை எழுதிய பாலகுமார் ஹர்த்திக்சுஜாஹா 197 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இப் பெறுபேற்றினைப் பெற உழைத்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பாராட்டுகின்றேன்
மாவட்டத்தில் 2 ம் இடத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் இருந்து ச. லதுஷனா 193, தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஜெ. லதுர்ஷன் 193 ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு பெருமை சேர்த்துள்ளனர். பதிவு

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments