திருமதி கமலாவதி சுப்பிரமணியம்
மண்ணில் : 1 மார்ச் 1932 — விண்ணில் : 3 ஒக்ரோபர் 2018

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுப்பிரமணியம் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரியார்(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரன், கலாஜோதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லீலாவதி, அருணாசலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபாஷினி, சிவனேசராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சீவ், சாஜிரா, திலீபன், திரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 01:00 பி.ப
முகவரி: Krematorium, Weyermannsstrasse 1, 3000 Bern, Switzerland.
தொடர்புகளுக்கு
கலாஜோதி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319310779
கேதீஸ்வரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319318685
யோகேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886535277

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments