சிறுப்பிட்டி முதியோர் சங்க தலைவரும்,சமூகசேவையாளருமான திரு.சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் சிறுப்பிட்டி மண்ணுக்கு செய்த சமூகபணிகள் பல அவற்றில் சிறுப்பிட்டி மத்தியில் இலங்கைவங்கி,சமூர்த்திவங்கி,மனோன்மணி ஆலயம் என்பன காணப்படுகின்றன அவற்றுக்கு செல்லும் மக்கள் இதுவரைகாலமும் பருத்துறை வீதியில் இருந்து கடந்து செல்வதற்கு பாதசாரிக்கடவை இல்லாது சிரம்ப்பட்டார்கள்.அவர்களின் சிரமத்தை போக்க என்னிய அவர் அதற்குரிய அதிகாரிகளை தொடர்புகொண்டதன் முயற்சியால் பாதசாரிக்கடவை அமைக்கும் வேலை 23.10.2018 இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.இதை நாம் பாராட்டியாக வேண்டும்.

 

தகவல் சிறுவை ஊர் தந்த ஊடகவியலாளர் குணா(Vsk Kuna)