கணபதிப்பிள்ளை கமலாச்சி
பிறப்பு 08.11.1939 இறப்பு :04.11.2018

கைதடி கிழக்கை, பிறப்பிடமாகவும் கைதடி றக்காவீதி யாழ்ப்பாணம்,
மற்றும் சிறுப்பிட்யை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கமலாச்சி
அவர்கள் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

கைதடியைச்சேர்ந்த விசுவநாதர் கணபதிப்பிள்ளை (கைதடி தபாற்கந்தோ
ர் ஓய்வுபெற்ற ஊழியர் அவர்களின் அன்பு மனைவியும்,

(காலம் சென்ற கேதீஸ்வரன் )கோணேஸ்வரன், கோடீஸ்வரன், றிசி‌கேசவன், றதீஸ்வரன், ஐீவிதா
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரி, சத்தியட்சுமி, அருந்தவதேவி, விஐயராணி ,சோபனவனிதா,
தவராஐசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திசாந், லக்சணா, டிலேசன், அக்ஐித், பிரஐித், சாருகா, அஸ்வின், அப்‌ஐிதா, அப்ஐின், அயன், ராம் ஆகியோரின் பாசம் மிக்க பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை சிறுப்பிட்டி மேற்க்
கு ஐதுசா இல்லத்தில்
இடம்பெற்று காலை 10.30 மணி அளவில் எடுத்து
ச் சென்று கைதடி மயானத்தில் தகனக்கிரியை இடம்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு 0094/762420136