ராஜன் லீலா தம்பதியினர்  18வது திருமணநாளை சுவிசில் உள்ள தங்கள் இல்லத்தில் பிள்ளைகளுடனும், உற்றார்,உறவினர், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் .
இவர்கள். எமது ஊரின் பொதுப்பணிகளில் தங்கள் பங்களிப்பையும் செய்து வருவதோடு ராஜன் .சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகப்பொறுப்பிலும் , சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்திலும் தொடர்பணி புரிந்துவருகின்றார்,

இவர்கள் இருவரின் குடும்பவாழ்கை அவர்களின் இருபிள்ளைகளின் சிறப்போடு இணைந்து ஊரின் உதவிகளுக்கும் முன்னுரியை உள்ளதாக அமைத்து ராஜன் லீலா தம்பதிகள் இந்த ஆண்டுகள்போல் இன்னும் பல ஆண்டுகள் வாழ்க வாழ்க பல்லாண்டு என ஊரின்  உறவுகள் உற்றார் உறவினருடன் ஊரின் இணையங்கள் வாழ்தி நிற்கிறது.