யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் முகப்புவளைவு நிர்மானிப்பின் ஆரம்பநிகழ்வும்,புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்,கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வும் 27.11.2018 இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கி வைத்தார் இராமலிங்கம்
முரளிகரன் அத்துடன் முகப்புவளைவுக்கான நிர்மாணிப்பு வேலைகளையும் துவங்கிவைத்தார்.