அன்பான சிறுப்பிட்டி வாழ், புலம்பெயர் உறவுகளே….
சிறுப்பிட்டி சனசமுக நிலையத்தால் வன்னியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணியினை வருகின்ற வெள்ளிக்கிழமை 28.12.2018 அன்று நேரடியாக வழங்க உள்ளனர். அதற்கான உதவியினை பணமாகவோ பொருளாகவோ தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்…