தோற்றம்: 07/02/1948                       மறைவு: 01/13/2019
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்டவரும் காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதர், மஹேஸ்வரியின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஸ்கந்தாவின் கணவரும், சுஜிதா, லஜிதா, செந்தூரன், பானுகாவின் தந்தையும், சோதிநாதன், நவநீதன், கஜாலினி, சந்துருவின் மாமனாரும், சாரங்கன், கவிசன், பராபரன், ராகவன், ஆராதனா, ரக்க்ஷி, அஸ்மிதாவின் அன்பு பேரனும், சிவஞானசூரியர், பரிமளாதேவி, ரஞ்சினிதேவி, சிவநேசன், விமலாதேவி, காலஞ்சென்ற சச்சிதானந்தன், மற்றும் நித்தியானந்தன், சுசீலாதேவி, வசந்தாதேவி, ராஜேஸ்வரன், சத்தியசீலன் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற ஸ்ரீவிஜயகுமாரின் மைத்துனரும் ஆவார். தகன கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.