சிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 வது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. விழாவில் இந்திய பேச்சாளர்களின் சொற்பொழிவு இடம்பெெறும்.