சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 05.02.2019 செவ்வாாாய்க்கிழமை காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் (அன்றே) 05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்