யாழ்ப்­பா­ணம் கைதடிச் சந்­தி­யில் நவீன வச­தி­கள் கொண்ட கள்ளு விற்­பனை நிலை­யம் ஒன்றை சாவ­கச்­சேரி பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கம் அமைத்­துள்­ளது.

குடி­தண்­ணீர், மல­ச­ல­கூ­டம் மற்­றும் சுகா­தார வச­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த கள்ளு விற்­பனை நிலை­யம் 20 லட்­சம் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்­ட­தாக சங்­கம் தெரி­வித்­தது.

புதி­தாக அமைக்­கப்­பட்ட இந்தக் கள்ளு விற்­பனை நிலை­யத்தை எதிர்­வ­ரும் 15 ஆம் திக­தி­ய­ள­வில் மக்­கள் பயன்­பாட்­டுக்­குத் திறந்து விட­வும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நம் நாட்டில் ஒரு சில நாட்டுச்சாராயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஏன் தடை செய்யப்பட்டது!!!! சற்று சிந்தித்து பாருங்கள். வெளிநாட்டு சாராயத்தை உள்நாட்டில் விற்பனை செய்வதற்காக சில பெரியவர்கள் எடுக்கும் முடிவாகவும் இருக்கலாம்.  இதை தடுப்பதற்கான வழியை தேடுவோம்.