நேற்று நள்­ளி­ரவு 12.03.2019 முதல் எரி­பொ­ருள் விலை­க­ளில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது என்று நிதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

ஒக்­ரேன் 92 ரக பெற்­றோல் லீற்­ற­ரின் விலை 3 ரூபா­வால் அதி­க­ரிப்­பட்­டுள்ள நிலை­யில் அதன் புதிய விலை 137 ரூபா­வா­கும். ஒக்­ரேன் 95 ரக பெற்­றோல் லீற்­ற­ரின் விலை 7 ரூபா­வால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் , அதன் புதிய விலை 157 ரூபா­வா­கும். ஓட்டோ டீசல் லீற்­ற­ரொன்­றின் விலை ஒரு ரூபா­வால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஓட்டோ டீச­லின் புதிய விலை 104 ரூபா­வா­கும்.

சூப்­பர் டீசல் லீற்­ற­ரின் விலை 8 ரூபா­வால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் , அதன் புதிய விலை 134 ரூபா என நிதி அமைச்சு வௌியிட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.