பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாகக் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சம்பத்தும் பெற்று வாழ்வர்.

2019
பங்குனித்திங்கள்உற்சவம்

காலை உற்சவம்- 8:00 மணிக்கு ஆரம்பமாகும்

மாலைஉற்சவம் – 7:00 மணிக்கு ஆரம்பமாகும்

*18-03-2019

1ஆம் பங்குனித்திங்கள்

காலை இடப வாகனத்தில் பவனி வருவதோடு மாலை காமதேனு வாகனத்தில் பவனி வருவார்.

*25-03-2019

2ஆம்

பங்குனித்திங்கள்

காலை _சிங்கவாகனம்

மாலை- மகரவாகனம்

*01-04-2019

3ஆம் பங்குனித்திங்கள்

காலை_கைலாசவாகனம்

மாலை_முத்துசப்பறம்

*08-04-2019

4ஆம் பங்குனித்திங்கள்

காலை_நாகவாகனம்

மாலை_ திருமஞ்சம்