சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம்  (22) காலமானார்.

தோற்றம் :- 11.12.1936

மறைவு    :- 22.03.2019

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019  அன்று அவரது இல்லத்தில்  10:00 மணியளவில் இடம்பெற்று அம்மையாரின் பூதவுடலானது சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்