31.03.1948  –  11.04.2019

யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும்,  உடுப்பிட்டி இமையாணனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி விஸ்வலிங்கம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகன் தெய்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஸ்வலிங்கம்(சிவக்கொழுந்து- உரிமையாளர் எரிபொருள் விற்பனை நிலையம் சிறுப்பிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

கௌதமன்(ஜேர்மனி), கௌதீசன், கௌசலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கௌரூவன் மற்றும் கௌசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிள்ளையம்மா, நாகலிங்கம், இரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரியதர்ஷினி(ஜேர்மனி), தாட்சாயினி, கிருத்திகா(ஜேர்மனி), நிமலன்(ஆசிரியர் மு/மாங்குளம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகம்மா, மகா, திருநாமம்(கடவுள்), காலஞ்சென்ற மாணிக்கம், அன்னபாக்கியம், தவனேஸ்வரி, புஷ்பராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, சிறீஸ்கந்தராசா, நேசமணி ஆகியோரின் பாசமிகு சகலியும்,

அஸ்வின், ரோஸ்வின், பிரனீத், ருதிஷா, பவதாரணி, ஐரிஷ், ஆருஷ், றனீத், ஆருத்திரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்