மங்களரகமான விகாரி வருடம்,

வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை

பிற்பகல்

1 மணி 7 நிமிடத்துக்கு, 14.04.2019 அன்று பிறக்கிறது.

அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2-ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில்… நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது.

இராகுகாலம் = 4.35 – 6.05

நல்ல நேரம் = 9.05 – 10.35

எமகண்டம் = 12.05 – 1.35

குளிகன் = 3.05 – 4.35

திதி = நவமி