சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.

வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலாச்சாரத்தை பாதுகாக்கும் சிறுப்பிட்டி.