நீர்கொழும்பு கொச்சிக்கடை செபஸ்ரியார் ஆலயத்தில் குண்டுவெடிப்பு.உயிரிழப்பு விபரம் தெரியவில்லை.
(படங்கள் செபஸ்ரியார் நீர்கொழும்பு கொச்சிக்கடை)

அதே நேரத்தை ஒட்டி கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலிலும் அச்சம்பவம் இடம்பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புலியந்தீவு மரியாள் தேவாலயத்திலும் வெடிப்பும் தீயும் என்பது உறுதிப்படுத்தப்படுள்ளது.

கொழும்பு சங்கரில்ல கொட்டல் மற்றும் சினிமன் கிராண்ட் 5 நட்ச்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளது.உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமாக 6 இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது
( 3 கொட்டல்கள் 3 கிறிஸ்தவ தேவாலயம்)
(விரிவான செய்தி விரைவில் )