இரண்டாவது தவணைக்காக நேற்று முன் தினம் திறக்கப்பட்ட பாடசாலைகளில் நேற்றைய தினமும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டதாக தெரிய வருகின்றது.

கொழும்பை அண்மித்த பகுதிகளிலேயே இந்த நிலை பெரிதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணையின் முதல் நாளான நேற்று முன் தினமும் பாடசாலைகளில் மாணவர் வருகை வெகுவாக குறைந்திருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது