யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்

அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்

காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்

திருவருட்செல்வி (திரு பிரான்ஸ்) , காலம் சென்ற திலகவதி , செல்வகுமார் ( ராசன் லண்டன்) , மஞ்சுளா (மஞ்சு நீர்வேலி) , சாந்தகுமார் (சாந்தன் பிரான்ஸ்) , கிஷ்ணகுமார்(கிஷ்ணா சிறுப்பிட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்

சுதாகரன் (பிரான்ஸ் ) , ஜெகதீஸ்வரி(மைதிலி லண்டன்) , சன்சலோன்ரவீன் (நீர்வேலி) , மயூரா(ராதா பிரான்ஸ்) , நிசாந்தினி (நீர்வேலி) ஆகியோரின் மாமனாரும்

அகிலாம்பிகை , பூபாலசிங்கம், திருப்பரஞ்சோதி, நகுலாம்பிகை , கனகாம்பிகை, சின்னத்தம்பி , புவனேஸ், மணிமேகலை, தட்சனாமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்

அருளானந்தம் , சின்னத்தங்கம் , சரஸ்வதி ஆகியோரின் அன்பு மஞ்சுனனும்

மிதுசா , மிதுசன், கீர்த்தனா , தீபனா, கீர்த்தன், கிந்துசன், அனோதன் , அயோதன் , அஜித் , அஸ்விதா , பபுத்தா, பவினா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10-15-2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் வீட்டில் நடைபெற்று நீர்வேலி இந்துமயாணத்தில்(பிரியாகாடு) தகனம் செய்யப்படும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்