பாடசாலைகளின் பாதுகாப்பை தொழிநுட்ப ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது,

இதனடிப்படையில பாடசாலைகளில் சிசிரிவி கெமராக்களை பொருத்தவுள்ளதாக கல்வியமைச்சு கூறுகின்றது,

மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,

எவ்வாறாயினும் இதற்கு செலவாகும் நிதியை மாணவர்களிடம் அறவிடப் போவதில்லை எனவும் கல்வியமைச்சு குறிப்பி்ட்டுள்ளது