
– பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் நிறுவனத்தின் டிப்பர் வாகனத்துடன்- வரணி வைத்தியசாலையின் முன்பாக மோதி விபத்திற்குள்ளாகினர்.
இடைக்குறிச்சி வரணியை சேர்ந்த பிரான்சிஸ் சைனிஸ் (26), யோகேந்திரன் கோகுலன் (26) பேரும் படுகாயமடைந்து, வரணி வைத்தியசாலையிலிருந்த மேலதிக
சிகிச்சைகளிற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.இந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
