மொரகஹஹேன பகுதியில் பட்டம் பறக்கவிட்டு விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவர்

மூன்று தினங்களுக்கு முன்னர் இவ்வாறு மின்சாரம் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .