மாதகல் பகுதியில் 30 கிலோ கஞ்சாவை சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 60 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.