திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவு, புன்னியடி பிரதேசத்தில் நேற்று (10) இரவு மாணவன் (19-வயது) ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்டவர் மூதூர் பொலிஸ் பிரிவு, பாரதிபுரம் பிரதேத்தை

வதிவிடமாக கொண்ட அ.தனுஷன் எனவும் நாளை (12) இடம்பெறவிருக்கும் உயர்தர பரீட்சையை எழுத இருந்த மாணவராவார்