செட்டிக்குளம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது பாரிய

மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்து பாரிய சேதத்துக்குள்ளாகியது.