பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிச்லு திருமணம்

மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம்(30) நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.