இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
1,குகதாசன் விதுசாந் 194
2,வரதீஸ்வரன் அபிராமி 184
3ம்,கேதீஸ்வரன் துஷாரா 181
4.உமாகாந்தன் பிறேமகாந் 180
5,பகீரதன் டர்சிகா 180
6,செல்வகஜானன் பிரசாயினி 173
7,உதயரூபன் பிரவீனா 171
8,விஷ்வநாதன் அபிசேகா 168
9,புவனேந்திரன் கிஷானா 162
10,ஸ்ரீசங்கர் அபிஷா 162
அனைத்து மாணவர்களுக்கும் 7இந்த இணையத்தின்
வாழ்த்துக்கள்