யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 2020 ம் ஆண்டு புலமைப்பரிசில்

பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை பெற்று ச.ஆர்வலன் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்