நேற்று(15) வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி உடுவில் மகளீர் கல்லூரியில் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1,அபிஷனா கோபிநாத் 193
2,ஹரிஷ்ராம் சிவானந்தன் 191
3,நயனிதா கன்ஸ்வரன் 186
4,பரிதிவராண் கிருஷ்ணகுமார் 184
5,ஷஜானா விக்னராஜா 183
6,கிதாரா தயானந்தன் 182
7,சதுர்த்தியன் ஜெயராஜ் 182
8,அக்ஷரன் உதயமோகன் 181
9,ரெந்துஷன் சர்வேஸ்வரன் 180
10,சண்முகராகவன் ராஜகுமாரன் 179
11,ரித்திகா உதயகுமார் 178
12,அபினாஷ் கசேந்திரன் 178
13,ஜெப்ரின் தர்மராஜ் பிராங்க் அன்செலன் 177
14,அஷ்மிதா சுதர்ஷன் 177
15,தனுஜா அருலேஸ்வரன் 176
16,அனிஷாந்த் திருப்பதிகாந்தன் 176
17,பிரஜீன் பிரபாகரன் 176
18,அனுஹர்சன் துஷாந்த் 176
19,கவிஷ்கா வர்ணராஜா 175
20,கிருத்திகா சொரூபன் 174
21,பிரம்மநஸ்பதன் சசிவர்னன் 174
22,பிரியங்கா பரசுதன் 172
23,பர்மினி சசிகுமார் 172
24,தர்ஷனா நந்தகோபன் 172
25,தீபிகா சிவானந்தன் 172
26,யஷானா திவாகரன் 172
27,ஜஷ்மியா நித்தியானந்தம் 171
28,ஹரினி சசிகாந்த் 170
29,கேஷிகன் பாலிங்கன் 170
30,சதுஸ்ரிகா கஜேஸ்வரன் 169
31,ஜெஷாம் ஜெசிந்தன் 168
32,தரண்யா செந்தூரன் 167
33,அபினா சதீஸ்வரன் 167
34,அஷ்லின் முகுந்தன் 167
35,ஷர்மிளா ஸ்ரீகாந்தன் 166
36,சுவேத்தா பெனார்ட் 164
37,ரதுர்சன் சிவகுமார் 164
38,பொன்பிலியா டன்ஸ்டன் 163
39,லூர்து தாரா பட்ரிக் அஹிலன் 163
40,அக்சிகா சுரேந்திரன் 163
41,மதுவர்ஷா ரஜீத்காந்த் 162
42,கம்ஷாபி பிரபாகரன் 161
43,விகாஷினி செந்தூரன் 161
44,அனுஜிதா தயாபரன் 160
45,தர்ஷானி ஜெயந்தன் 160
சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த இணையத்தின்
நல் வாழ்த்துக்கள்