அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
Posted by Vimal on Dezember 25th, 2020 06:27 PM | வாழ்த்துக்கள்
கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.
இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ்
மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார்தின நல் வாழ்த்துக்கள்