
இன்று 01.01.2021புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் என் அன்பு
உறவுகளுக்கும்,இணைய உறவுகளுக்கும்,முகநூல் அன்பு நண்பர்களுக்கும் அன்பு
நண்பர்களுக்கும் உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக நன்றி வாழ்கவளமுடன்
