யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68 மில்லி மீற்றர்

மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்
.
யாழ் மாவட்டத்தில் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது .இன்று

காலை காலையிலிருந்து தற்போது வரை யாழில் 68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும் 24 ணித்தியாலத்திற்கு

இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் தெரிவித்தார்.