தோற்றம்-02-04-1945-மறைவு-16 -02- 2021

யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்துரை சிவபாக்கியம் (பாக்கியம்)

அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை

அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் அன்னார் கலைச்செல்வி (செல்வி,சுவிஸ் ) அவர்களின்

அன்புத்தாயாரும் திரு அம்பலவாணர் இராஜேஸ்வரன்(ராஜன்.சுவிஸ் )அவர்களின் அன்பு மாமியாரும் ஆவர்

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லூர் இந்து மயானத்தில்

பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்