யாழ் சிறுப்பிட்டியில் வசித்தவரும் தற்போது ஊர்ரொழுவில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின் பிறந்தநாள்
13-06-2021.. இன்று தனது இல்லத்தில் மிக எளிமையாக பிறந்த நாளை கொண்டாடுகின்றார் இவரை,
இவரது சசகோதரர்கள் கோதரிகள் , அன்புப் பிள்ளைகள்,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள்
,ஊரவர்கள்,மாமா மாமி மார் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் யேர்மன் லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ் உறவுகள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து அம்மாவை
இந்த இணையமும் இவரை சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் இறை ஆசியடன்
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் சகல வளம் பெற்று
சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென
வாழ்த்துகின்றது