முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான சில சட்ட திருத்தங்களுடன் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த,

ராஜபக்ஷ ஆகியோரிடையே கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம், முச்சக்கரவண்டி ,

உரிமையாளர்கள் கலந்துரையாடிய நிலையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.,