யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்

பிறந்தநாள்.09.,09,2021. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான்
மச்சாள் பெரியப்பா

பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இறை அருள்பெற்று

துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு
காலம் நீடுழி
வாழ்கவாழ்க வென இந்த இணையமும் வாழ்த்துகின்றது